சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சியின் 38வது மாநாட்டு அரங்கில் உரையாற்றிய கட்சித் தலைவரும் கல்வி அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் இரவு பகல் பாராமல் கட்சிக்காகச் செயலாற்றிய மசெகவினருக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துவதில் மக்கள் செயல் கட்சியினர் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு

09 Nov 2025 - 3:06 PM

சின் சிவி ரோடு சண்டை தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

09 Nov 2025 - 11:54 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னையில் ஏற்பாடு செய்த அப்துஸ் ஸமத் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிங்கப்பூர் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ நூலை, லீக்கின் தேசியத் தலைவரான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

09 Nov 2025 - 6:00 AM

கடந்த 2020 முதல் 2025 செப்டம்பர்வரை சிங்கப்பூரில் குறைந்தது $3.88 பில்லியன் வெள்ளி மோசடிகள்மூலம் பறிபோய்விட்டது.

09 Nov 2025 - 6:00 AM

தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக நடுவத்தின் முற்றத்தில் நடைபெறும் சாலைக்காட்சியில் சனிக்கிழமை (நவம்பர் 8) பங்கெடுத்த சிலர்.

08 Nov 2025 - 7:40 PM