சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 16ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் (Seab) திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) இதனை அறிவித்தன.