இவரைக் காணவில்லை!

இவரைக் காணவில்லை!

1 mins read
b4aa8b2e-5fc9-4c32-ae2f-7ca2b999c1ae
திரு வி. தியாகராஜன், 61, கடைசியாக பிப்ரவரி 4ஆம் தேதி காலை 10 மணியளவில் 20, உட்லண்ட்ஸ் கிரசென்டுக்கு அருகே காணப்பட்டார். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

காணாமல்போன 61 வயது ஆடவர் குறித்து காவல்துறை தகவல் நாடுகிறது.

திரு வி. தியாகராஜன் என்ற இவர், கடைசியாக பிப்ரவரி 4ஆம் தேதி காலை 10 மணியளவில் 20, உட்லண்ட்ஸ் கிரசென்டுக்கு அருகே காணப்பட்டார்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தோர் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பெண் வழியாக அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கம் வழியாகக் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்