அடுத்த ஆண்டு பொது விடுமுறைகள்; 5 நீண்ட வாரயிறுதிகள்

1 mins read
4f0d383b-605d-4bb9-a64c-4af3b3e3de73
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனிதவள அமைச்சு 2024அம் ஆண்டுக்கான பொது விடுமுறைகளின் பட்டியலை புதன்கிழமை (மே 24) வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, ஐந்து நீண்ட வாரயிறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது அந்த பொதுவிடுமுறைகள் வெள்ளி, ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் வருகின்றன.

விடுமுறைகளின் விவரங்கள்:

நீண்ட வாரயிறுதிகள்:

புத்தாண்டு (ஜனவரி 1)

சீனப் புத்தாண்டின் 2வது நாள் (பிப்ரவரி 11)

புனித வெள்ளி (மார்ச் 29)

ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூன் 17)

தேசிய தினம் (ஆகஸ்ட் 9)

மற்ற விடுமுறைகள்:

சீனப் புத்தாண்டின் முதல் நாள் (பிப்ரவரி 10)

ரமலான் (ஏப்ரல் 10)

மே தினம் (மே 1)

விசாக தினம் (மே 22)

தீபாவளி (அக்டோபர் 31)

கிறிஸ்மஸ் (டிசம்பர் 25)

குறிப்புச் சொற்கள்