தீபாவளி 2025

புக்கிட் கோம்பாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் தீபாவளிக்காக ஒன்றிணையும் வட்டாரவாசிகள்.

ஹில்வியூ இந்திய நற்பணிச் செயற்குழு, இவ்வாண்டு தீபாவளியை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. 

16 Dec 2025 - 6:00 AM

கடந்த அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகையை வாணவேடிக்கை நிகழ்த்தி கொண்டாடிய மும்பை மக்கள்.

10 Dec 2025 - 6:36 PM

தீபாவளிக் கலைவிழாவின் ஏற்பாட்டுக் குழுவினரும் கலைஞர்களும்.

02 Dec 2025 - 5:30 AM

தொடக்கநிலை மாணவர்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பித்தனர்.

01 Dec 2025 - 6:03 AM

‘தித்திக்கும் தீபாவளி’ நிகழ்ச்சியில் தேசியக் கல்விக்கழக இயக்குநரான பேராசிரியர் லியு வூன் சியா (வலம்), ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் தலைவரான  இணைப்பேராசிரியர் முகமது முக்லிஸ் அபு பக்கர் (இடம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

30 Nov 2025 - 5:00 AM