சிங்கப்பூரில் பொதுக் கழிவறைகள் முன்பைவிட அசுத்தம்: ஆய்வு

சிங்­கப்­பூ­ரில் உள்ள பொதுக் கழி­வ­றை­கள் 2016ஆம் ஆண்­டில் இருந்­த­தைக் காட்­டி­லும் இப்­போது மேலும் அசுத்­த­மாக உள்­ளது என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் (எஸ்­எம்யு) ஜனவரி 10 முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை மேற்கொண்ட ஆய்­வில் தெரியவந்­துள்­ளது.

இங்­குள்ள உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக் கடை­களில் உள்ள 1,000க்கு மேற்­பட்ட கழி­வ­றை­களில் இந்த ஆய்வு குறித்து தக­வல் சேக­ரிக்­கப்­பட்­டது.

இதற்கு இரண்டு கார­ணங்­க­ளைக் கூற­லாம். ஒன்று பொது மக்­க­ளி­டையே பொதுச் சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­கள் குறைந்து­விட்­டன. மற்­றொன்று முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாத மற்­றும் பழு­து­பார்க்­கப்­ப­டாத கழி­வறை வச­தி­கள் என்று எஸ்­எம்யு தெரி­வித்­தது.

“பொதுச் சுகா­தா­ரம் பற்றி மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும்; காப்­பிக் கடை­கள், உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் நடத்­து­நர்­க­ளுக்­கும் பொதுச் சுகா­தா­ரத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் போதிக்க வேண்­டும்,” என்று எஸ்­எம்யு வின் திட்ட ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் புள்­ளி­வி­வ­ரத்­துறை மூத்த விரி­வு­ரை­யா­ள­ரு­மான ரேசி சிங் கூறினார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!