தலைசிறந்த மருத்துவமனைகள்: 8வது இடத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை

தலைசிறந்த மருத்துவமனைகள்: 8வது இடத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை

1 mins read
371418f8-c6f0-4522-9d86-32faa4a21393
'நியூஸ்வீக்' சஞ்சிகை ஆண்டுதோறும் வெளியிடும் இப்பட்டியலில், எஸ்ஜிஹெச் சென்ற ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. கோப்புப்படம்: தி நியூ பேப்பர் -

உலகின் தலைசிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை (எஸ்ஜிஹெச்) எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய மருத்துவமனை இது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை 31வது இடத்தைப் பிடித்தது.

'நியூஸ்வீக்' சஞ்சிகை ஆண்டுதோறும் வெளியிடும் இப்பட்டியலில், எஸ்ஜிஹெச் சென்ற ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது.

இவ்வாண்டு 21 நாடுகளின் 1,600 மருத்துவமனைகளை ஒட்டி ஆய்வு நடத்தப்பட்டது.

முதல் மூன்று நிலைகளில் இடம்பெற்றவை யாவும் அமெரிக்காவில் அமைந்துள்ள மருத்துவமனைகள் ஆகும்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்