வலுவான தற்காப்பு உறவை மறுஉறுதி செய்துகொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா

வலுவான தற்காப்பு உறவை மறுஉறுதி செய்துகொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா

1 mins read
a9426a5f-f0a2-4970-9d76-a40ddde91aa2
படம்: தற்காப்பு அமைச்சு -

தற்போதைய கொவிட்-19 சூழலில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் தங்களின் வலுவான தற்காப்பு உறவை மறுஉறுதிப்படுத்தி கொண்டுள்ளன.

நேற்று நடைபெற்ற இணையச் சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் அமெரிக்க தற்காப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் நீண்டகால பங்காளித்துவ உறவு தொடர்பில் தங்களின் கடப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டன.

குறிப்புச் சொற்கள்