சுடச் சுடச் செய்திகள்

தமிழ் முரசில் சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் செய்திகள்

சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அளவில் பொருளியல் சரிவு, மந்தநிலை, வேலையிழப்புகள் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன.

வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தமிழ் முரசு வாசகர்களைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு செய்திகள் தமிழ் முரசு இணையப் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன.

STJobs, FastJobs ஆகிய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை இங்கு காணலாம். 

அலுவலக நிர்வாகம் / எழுத்தர் பணி, அழைப்பு மையங்கள் / டெலிமார்க்கெட்டிங், விற்பனை / சில்லறை வர்த்தகம் / விளம்பரத் துறை,  சேமிப்புக் கிடங்கு / தளவாடங்கள் துறை, வாடிக்கையாளர் சேவை / வரவேற்பாளர்கள், விருந்தோம்பல் / உணவு, பானத்துறை, தற்காலிகப் பணி / நிகழ்ச்சி ஏற்பாடு ஆகிய 7 பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இன்னும் அதிக வேலை வாய்ப்புச் செய்திகள் சேர்க்கப்பட உள்ளன.

வாசகர்கள் வேலைவாய்ப்புகளை எளிதில் காணும் முறையில் வேலைவாய்ப்புத் தகவல் இடம்பெறுகிறது.  

சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள https://www.tamilmurasu.com.sg/jobs என்ற இணையப் பக்கத்தை நாடுங்கள்!

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon