வெளிநாடுகளிலிருந்து திரும்பிய ஐவர் உட்பட மேலும் 10 பேருக்கு கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய ஐவர் உட்பட மேலும் 10 பேருக்கு கொவிட்-19

1 mins read
5c296221-e709-438f-9679-e08e03146b35
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 2) நண்பகல் நிலவரப்படி புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,794 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்