முண்டாசும் வேட்டியும் அணிந்த ஒருவர், ஒற்றை மாட்டு வண்டியை தேக்கா வட்டாரத்தில் ஓட்டுகிறார்; பலகையால் ஆன சரக்கு ஏற்றிச் செல்லும் வண்டி அது.
- நீங்கள் எப்போது போனாலும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். ஏனென்றால் அது ஒரு சிற்பம்தான்.
கிட்டத்தட்ட 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் சிங்கப்பூர் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த இந்தக் காளை மாட்டு வண்டி இப்போது பஃப்ளோ சாலை, சிராங்கூன் சாலை முனையில் புளோக் 663 எதிரே நிலைகொண்டிருக்கிறது.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை தமிழ் முரசின் நாளைய அச்சுப் பிரதியில் காணலாம்!

