பள்ளி கைச்செலவு நிதிக்கு நன்கொடை

பள்ளி கைச்செலவு நிதிக்கு நன்கொடை

1 mins read
5c671007-3b98-4b2d-85ac-3e61f7916cf7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'மினி என்வைரன்மென்ட் சர்வீசஸ்' குழுமத்தின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான முகம்மது அப்துல் ஜலீல் (வலது), 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதி' அமைப்பின் தலைவர் திரு வாரன் ஃபெர்னாண்டசிடம் இன்று $500,000 நன்கொடை அளித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அந்நிதிக்காக திரு ஜலீல் கிட்டத்தட்ட நாலரை மில்லியன் வெள்ளி நன்கொடையாக அளித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்