தடுப்பூசி பற்றிய புரளி; பெரும்பாலானோர் நம்பவில்லை

தடுப்பூசி பற்றிய புரளி; பெரும்பாலானோர் நம்பவில்லை

1 mins read
d06c42c6-1ba5-4506-bf51-7b08672d6811
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் மர­பணு மாறி­வி­டும் என்று வலம் வரும் பொய்ச் செய்­தியை நான்­கில் ஒரு­வர் மட்­டுமே நம்­பு­வ­தாக நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

சமூக ஊட­கத்­தில் வலம் வரும் இந்­தப் புர­ளியை முதி­ய­வர்­கள் நம்பு­ வ­தற்­கான சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக ஆய்வு கூறி­யது.

ஆய்­வில் மொத்­தம் 999 பேர் பங்­கெ­டுத்­த­னர். அதில் பங்­கெடுத்­த­வர்­க­ளின் சரா­சரி வயது 40ஆகும். அவர்­களில் ஏறத்­தாழ 51 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள்.

ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­களில் கிட்­டத்­தட்ட 55 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயா­ராக இருப்­ப­தாக தெரி­விக்­கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்