'டெஸ்லா சிங்கப்பூர்' விற்பனை இணையவாசல் நேரடி ஒளிபரப்பு

டெஸ்லா கார் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகம் அதன் விற்பனை இணையவாசலை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

டெஸ்லா கார்களின் தோராய விலைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அண்மையில் வெளியிட்டது.

அதையடுத்து தனது விற்பனை இணையவாசலை அந்நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் சேர்க்காமல் டெஸ்லா மாடல் 3 பர்ஃபாமன்ஸ் காரின் விலை ஏறத்தாழ $155,000 என்று இணையவாசலில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வகை கார் 3.3 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.

இதைவிட சற்று சிறிய காரான மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச்சின் விலை ஏறத்தாழ $113,000.

இந்த கார் 5.6 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!