ரிங்கிட் மதிப்புக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளி புதிய உச்சம்

ரிங்கிட் மதிப்புக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளி புதிய உச்சம்

1 mins read
465cbaaa-049b-4e9e-8390-f7dc5fa28361
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரிங்கிட் மதிப்புக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றை நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.19ஆக இருந்தது.

சென்ற மாதம் சிங்கப்பூரில் பல நாணயம் மாற்றும் கடைகளில் ரிங்கிட் தீர்ந்துபோனது.

இந்தாண்டு ரிங்கிட் மதிப்பு 3.18க்குச் சரியும் என பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

2018ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருகிறது.