சிங்கப்பூரில் கடற்துறை எரிபொருள் விற்பனை பிப்ரவரியில் 13.5% குறைந்தது.
உலகின் ஆகப்பெரிய எரிபொருள் நிரப்பும் இடமாக சிங்கப்பூர் இருந்து வரு கிறது. ஆனால் பிப்ரவரி குறைவான நாள்களைக் கொண்டிருப்பதால் குறை வான கப்பல்கள் வந்திருக்க லாம் என நம்பப்படுகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 4.38 மில்லியன் டன்னி லிருந்து பிப்ரவரியில் 3.79 மில்லியன் டன்னுக்கு குறைந்தது. ஆறு விழுக்காடு குறைவாக 3,424 கலன்கள் சிங்கப்பூர் வந்தன.

