நோன்புப் பெருநாள்: பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து

நோன்புப் பெருநாள்: பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து

1 mins read
7b5a4bfc-56f1-4f92-9547-82710b4c2542
பிரதமர் லீ சியன் லூங். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முஸ்லிம்கள் அனைவருக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்முரசும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.