சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஜூலை 3ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கூடும் என்று நாடாளுமன்ற எழுத்தர் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை தெரிவித்தது.
நாடாளுமன்றம் ஜூலை 3ல் கூடும்
1 mins read
சிங்கப்பூர் நாடாளுமன்றம். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்


