சிறார்களுக்கான புதிய காணொளித் தொடர்

1 mins read
a2aca0c2-5230-49dd-8a51-8ae4fedebbde
சிறார்களுக்கான தமிழ் முரசு சிறப்பு காணொளி தொடரின் முதல் பாகமான ‘சுட்டி பையன் நிலன்’ காணொளியில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: தமிழ் முரசு

சிறார்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் புதிய நான்கு பாக சிறப்புக் காணொளித் தொடரை தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.

தமிழ் முரசு செயலியில் மட்டுமே இடம்பெறும் இந்தத் தொடரின் ஒவ்வொரு காணொளியும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். சுவாரசியமான சிறுவர் கதைகளை மையமாக்கி இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.

கீழ்காணும் இணைப்பில் முதல் காணொளியைக் கண்டு ரசியுங்கள்!

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்