செயலி

பொது எச்சரிக்கை ஒலி செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு ஒரு நிமிடம் வரை ஒலிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் பொது எச்சரிக்கை ஒலி செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு

03 Sep 2026 - 6:40 PM

பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500 அரசு சேவைகளைக் கைப்பேசிகள் மூலம் நேரடியாகப் பெற  புதிய செயலி அறிமுகமாகும் என்று தமிழக அமைச்சர் குமார் அறிவித்துள்ளார்.

26 Aug 2026 - 9:49 PM

மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ்.

21 Aug 2026 - 9:53 AM

செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கிரிஸ்’ என்ற வாடிக்கையாளர் சேவைத் தளத்தால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்த விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.

18 Aug 2026 - 4:47 PM

எண்ணற்ற காலணிகளுக்கு இடையே தனது செருப்பைத் தேடியுள்ளார் அந்த ஆடவர். நீண்ட நேரம் தேடியும் செருப்பு கிடைக்காததால் திணறிய அவரது மனத்தில் நல்ல யோசனை தோன்றியது.

16 Aug 2026 - 5:52 PM