காலமான முதியவரின் உறவினருக்கு அழைப்பு

காலமான முதியவரின் உறவினருக்கு அழைப்பு

1 mins read
5e344a31-c34f-4046-bd5e-2996ab9bfd9a
திரு சுப்பிரமணியம் தர்மலிங்கம், 70. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.

இவரது நெருங்கிய உறவினர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தோர், 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப் பக்கம் வாயிலாகத் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

பெறப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதிகூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்