தீபாவளி கொண்டாட்டத்திற்குக் கூடுதல் தித்திப்பு சேர்க்கும் வகையில், சிறப்புச் சலுகைகளுடன் சந்தாதாரராக இணையும் வாய்ப்பை வழங்குகிறது தமிழ் முரசு.
12 மாத ஒப்பந்தத்தின்கீழ், மாதம் $4.90 மட்டும் செலுத்தி, அன்றாடம் தமிழ் முரசு இதழை வாசிக்கலாம்.
உங்களுக்கு $39 மதிப்பிலான ‘Creative Zen Air Buds’ செவிக்கருவிகளுடன் $10 மதிப்பிலான ‘ஃபேர்பிரைஸ்’ பற்றுச்சீட்டும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் சந்தா சேர்பவர்கள், தமிழ் முரசு இணையத்தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தையும் படிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் சந்தா சேர்பவர், கடைசி இரண்டுவார தமிழ் முரசு மின்னிதழ்களையும் படிக்கலாம். எஸ்பிஎச் மீடியாவின் சிறப்புச் சலுகைகளையும் அவர்கள் பெறலாம்.
இச்சலுகை 2024 அக்டோபர் 31 வரை நீடிக்கும். இந்த 12 மாத ஒப்பந்தத்தின்கீழ் சந்தா சேர்பவர்கள், மாதம் $4.90 செலுத்தவேண்டும். சந்தாவை ரத்துசெய்ய விரும்புவோர் $69 செலுத்தவேண்டும்.

