செங்காங் கம்பஸ்வேலில் மூன்று வாகன விபத்து

1 mins read
9fb010a0-f740-4d22-8a8a-130da3c7ec33
விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்திற்குள்ளான வேனின் முன்கதவு சேதம் அடைந்தது. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

செங்காங் வட்டாரத்திலுள்ள கம்பஸ்வேல் ரோட்டில் கார், வேன், லாரி ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதின.

வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஏறத்தாழ 9.25 மணிக்கு விபத்தது நடந்தது.

விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

2025 ஜூலை 4ல், செங்காங் ஈஸ்ட் அவென்யூவுக்கும் செங்காங் சென்ட்ரலுக்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து பற்றிய தகவல் இரவு ஏறத்தாழ 9.25 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்த ஒருவர் செங்காங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்