தீயாகச் சுடும் தீண்டாமையிலும் திரிவிட்டு எரியும் நம்பிக்கை

துப்­பு­ர­வுப் பணி­யில் ஈடு­படும் பெரும்­பா­லான ஊழி­யர்­கள் தங்­க­ளின் எதிர்­கா­லக் கன­வு­கள் அனைத்­தை­யும் தங்­கள் பிள்­ளை­கள் மேல் வைத்­துள்­ள­தில் ஆச்­ச­ரி­ய­மில்லை. "எனது பிள்­ளை­களும் பேரப் பிள்­ளை­களும் எங்­க­ளைப்­போல் அல்­லா­மல் மற்ற வேலை­வாய்ப்பு

களைப் பெறும் வகை­யில் படிப்­ப­றிவு பெற­வேண்­டும். அதுவே எனது ஆசை," என்று சொல்­கி­றார் திரு முனி­சாமி என்­ப­வர். இவ­ரின் பேத்­தி­யான சந்­தனா, 17, வழக்­க­றி­ஞ­ராக வர ஆசைப்­ப­டு­கி­றார்.

"எங்­க­ளைப் பட்­டப்­பெ­ய­ரால் அழைத்து, இழி­வு­ப­டுத்தி, எங்­க­ளைக் கடந்து சென்­றால் மூக்­கைப் பொத்­திக்ெ­காண்டு, எங்­களை மனி­தர்­க­ளாக மதிக்­கா­தோரை வெட்­கித் தலை­கு­னிய வைக்க வேண்­டும்," என்று உரக்­கச் சொல்­கி­றார் அந்த இளம்­பெண்.

"மலத்தை அள்­ளப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட சமூ­கம் எனது தாத்தா முன்­னேற எந்த வாய்ப்­பை­யும் அளிக்­க­வில்லை. அழுக்­காக இருப் பதால் தீண்­டத்­த­கா­த­வர்­க­ளாக எங் களை நடத்­து­கி­றார்­கள். எல்லா மனி­தர்­க­ளின் உட­லி­லும் ஒரே நிற ரத்­தம்­தான் ஓடு­கிறது. ஒரே மாதி­ரி­தான் உணவு உண்­கி­றோம். சாதிப் பெய­ரைச் சொல்லி எங்­களை ஒதுக்கி வைக்­கா­மல் மனி­தப் பண்­பு­களை மதிக்­கும் நிலை ஏற்­பட வேண்­டும்," என்­கி­றார் சந்­தனா.

2018ஆம் ஆண்டு 14 நக­ரங்­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­படி கழி­வு­களை சுத்­தம் செய்­யும் பணி­களில் 87,913 பேர் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!