இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக்கும் கடந்த 12ஆம் தேதி தங்களது 8வது திருமண நாளைக் கொண்டாடினர். இந்நிலையில், சானியாவின் தந்தையும் பயிற்சியாளருமான இம்ரான், "சானியாவின் மகப்பேறு தேதி அக்டோபரில் குறிக்கப்பட்டுள்ளது," என்றார். சானியாவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தாயாகிறார் சானியா மிர்சா
1 mins read

