தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய விளையாட்டு: மகளிர் படகுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம்

1 mins read
26427ebe-c810-4f13-9c28-b7d5e7aa6f9e
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த படகுப் போட்டியில் இந்தியாவின் நேகா தாக்குர் வெள்ளிப்பதக்கம் வென்றார். - படம்: ஊடகம்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர்க்கான படகுப் போட்டியில் இந்தியாவின் நேகா தாக்குர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மொத்தமாக 11 பந்தயங்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வென்றது. தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்கப் பதக்கமும், சிங்கப்பூர் வெண்கலப் பதக்கமும் வென்றது.

குறிப்புச் சொற்கள்