இத்தாலி லீக் காற்பந்து: பட்டியலின் உச்சியில் யுவென்டஸ்

ரோம்: இத்தாலி காற்பந்து லீக்கில் பலம் வாய்ந்த குழுக்களில் ஒன்றான யுவென்டஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லெச்ச குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மூன்று புள்ளிகள் பெற்று, லீக் பட்டியலில் முதல் இடத்துக்குத் தாவியுள்ளது.

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் யுவென்டஸ் குழுவின் டுசான் விலாஹோவிச் தனது அணியின் முதல் கோலைப் போட்டார். பின்னர் ஒன்பது நிமிடம் கழித்து டுசான் மற்றொரு கோல் போட்டு கோல் எண்ணிக்கையை 2-0 என்று உயர்த்தினார்.

ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்த வேளையில் அக்குழுவின் கிளேசன் பெரமர் மூன்றாவது கோலைப் போட்டார். இந்த வெற்றியின் மூலம் யுவென்டஸ் 52 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் 51 புள்ளிகளுடன் இன்டர் மிலான் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!