பூப்பந்து: விருதைத் தவறவிட்ட லோ

பூப்பந்து: விருதைத் தவறவிட்ட லோ

1 mins read
54416cdc-e2a9-4c36-8288-580b031c4f71
சிங்கப்பூர் பூப்பந்து விரர் லோ கியன் இயூ. - படம்: தாய்லாந்து பூப்பந்து சங்கம்

பேங்காக்: இவ்வாண்டின் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார் சிங்கப்பூர் நட்சத்திரம் லோ கியன் இயூ.

ஞாயிற்றுக்கிழமை (4 பிப்ரவரி) நடைபெற்ற இறுதிச் சுற்றில் லோ, தைவானின் சுவோ தியென் சென்னிடம் தோல்வியடைந்தார். ஆட்டக் கணக்கு 21-16, 6-21, 21-16.

குறிப்புச் சொற்கள்