833 நாள்கள் கழித்து வாகை சூடிய லோ

833 நாள்கள் கழித்து வாகை சூடிய லோ

1 mins read
574dadc6-df89-4f66-85a3-61d2759031f9
மட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வாகை சூடினார் லோ கியன் இயூ. - படம்: இபிஏ

சுமார் 26 மாத இடைவெளிக்குப் பிறகு பூப்பந்து உலக விருது ஒன்றை வென்றிருக்கிறார் சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு லோ முதன்முறையாக வாகை சூடினார்.

மட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் பிரான்சின் டோமா ஜூனியர் பொப்போவை 21-11, 15-21, 22-20 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார் 26 வயது லோ.

குறிப்புச் சொற்கள்