தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா

1 mins read
95efe863-931d-40df-9034-bd6ce08b74a2
ஆதவ் அர்ஜுனா, விஜய். - படம்: ஊடகம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரும் விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.

அக்கட்சியின் தேர்தல் பிரிவில் ஆதவ் அர்ஜுனாவுக்கும் தகவல் தொழில் நுட்ப அணியில் நிர்மல் குமாருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து விஜய் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்