விஜய் கட்சியில் தோற்றுப்போன அஜித்

விஜய் கட்சியில் தோற்றுப்போன அஜித்

1 mins read
21558abb-bab0-4317-b90e-cbaadedb0300
அஜித். - கோப்புப் படம்: எக்ஸ் பக்கம் / ஐஏஎன்எஸ்
Google News Preferred Icon

சென்னை: விஜய் தலைமையிலான தவெக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான அஜித் என்பவர் தோல்வி கண்டார்.

சாத்தூர் தொகுதியில் அவரை வேட்பாளராகக் களமிறக்கியது தவெக தலைமை. அவரை எதிர்த்து திமுக சார்பாக கடற்கரை ராஜ் போட்டியிட்டார். பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் களமிறங்கினார்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் பாஜகவின் நயினார் நாகேந்திரனைவிட 5,938 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

தொடக்கத்தில் தவெக வேட்பாளர் அஜித்துக்கும் கடற்கரை ராஜுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் இறுதியில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் தோற்றுப்போனார்.

குறிப்புச் சொற்கள்