தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்செந்தூருக்கு வர வேண்டாம்

1 mins read
84f49a53-a53c-425e-80e7-88d49dc49158
தொடர்ந்து பெய்யும் அடை மழையால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வெள்ளம் நிறைந்துள்ளது. - படம்: தமிழக ஊடகம்

தூத்துக்குடி: கனமழையினால் திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை இரு நாள்களுக்குத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால், மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்