வெள்ளம்

ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் தண்ணீர்ப் பெருக்கு ஏற்பட்டதாக வட்டாரவாசிகள் கூறினர்.

அங் மோ கியோ அவென்யு 1ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிற்கு அருகிலுள்ள திறந்த வெளியில்

11 Jan 2026 - 2:30 PM

ஜனவரி 5ஆம் தேதி, அச்சேவின் பிருயென் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து ஆற்றைக் கடக்கக் காத்திருந்த மக்கள்.

06 Jan 2026 - 2:33 PM

சுமத்ராவின் தென்பகுதியில் உள்ள தபாநுலி மாநிலத்தில் அயெக் ஙாடொல் கிராமவாசிகள் சிலர் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி, ஒன்றிணைந்து பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினர்.

25 Dec 2025 - 7:55 PM

இலங்கைக்கு இந்தியா அளிக்கும் தொகையில் 350 மில்லியன் டாலர் சலுகைகளுடன் கூடிய கடன் என்றும் 100 மில்லியன் டாலர் மானியம் என்றும் கூறினார் ஜெய்சங்கர்.

23 Dec 2025 - 7:03 PM

தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி  ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது.

20 Dec 2025 - 9:56 PM