சென்னை: தமிழ்நாட்டில் ஐபோன்-16 கைப்பேசி உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ரூ.267 கோடி முதலீட்டில் நவீன சாதனங்கள் வாங்கவும் அது திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலையில்தான் ஐபோன்-16 புரோ ரக கைப்பேசிகள் தயாரிக்கப்படுகின்றன. புதிதாக வாங்கப்படும் நவீன சாதனங்கள் இம்மாத இறுதியில் தமிழ்நாட்டுத் தொழிற்சாலைக்கு வந்துசேரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான்
1 mins read
படம்: - ஊடகம்
Iphone-16 Manufacturing increases in Bach scan
No news article was provided for summarization. Please provide the news article to generate a summary.
Generated by AIகுறிப்புச் சொற்கள்

