சகாயம்: அரசியலில் ஈடுபட மாட்டேன்

சகாயம்: அரசியலில் ஈடுபட மாட்டேன்

1 mins read
3756cd9b-d18c-4377-b37c-b28eafa94769
படம்: ஊடகம் -

அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அடுத்த திட்டம் குறித்து தமிழக தொலைக் காட்சியிடம் பேசுகையில், "எந்தத் திட்டமும் கிடையாது. திட்டம் வகுத்து நான் செயல்படுவது இல்லை.

"இயற்கை வழியில் செல் பவன் நான். அரசியலில் ஈடு படும் எண்ணம் இல்லை.

"ஆனால், சமூகத்துக்கு ஆதரவாகவும் ஊழ லுக்கு எதிராகவும் பணியாற்ற முடிவு செய்துள்ளேன்.

"ரஜினியை நம்பி ஓய்வுபெற்றதாகச் சொல்லப் படுவது வதந்தி," என்று கூறியுள்ளார்.