களைகட்டிய பிள்ளையார் சிலை விற்பனை

களைகட்டிய பிள்ளையார் சிலை விற்பனை

1 mins read
183b86e6-3975-4b4f-8087-552a8fd514f6
சாலையோரம் விற்கப்படும் சிலைகள். - படம்: ஊடகம்

சென்னை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலை விற்பனை களைகட்டியது.

சென்னையில் கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் களிமண் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்தது.

சிறிய களிமண் பிள்ளையார் சிலைகள் ரூ. 150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டன. அரை அடி முதல் 2 அடி வரையில் உள்ள சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்