விற்பனை

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை சென்ற மாதம் (மார்ச்) ஆண்டு அடிப்படையில் 78.3 விழுக்காடு கூடியுள்ளது. 

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை சென்ற மாதம் (மார்ச்) ஆண்டு அடிப்படையில் 78.3 விழுக்காடு

15 Apr 2026 - 7:29 PM

ஏப்ரல் 9ஆம் தேதி, விற்பனைக்கு விடப்பட்ட இரு புதிய தனியார் குடியிருப்பு நிலங்களில் பெக் ஹே சாலையில் இருக்கும் இடமும் ஒன்று.

14 Apr 2026 - 6:55 PM

2025ஆம் ஆண்டில் சதுர அடி $3,200 முதல் $3,364 வரையிலான விலைக்கு சன்டெக் டவர்சின் மூன்று அலுவலகத் தளங்கள் முழுமையாக வாங்கப்பட்டன. 

10 Apr 2026 - 1:15 PM

இருசக்கர மின்சார வாகனப் பிரிவில், 2025 நிதியாண்டில் விற்பனை அளவு 11.50 லட்சமாகப் பதிவானது. அது தற்போது 14 லட்சத்துக்கு அதிகரித்துள்ளது. இது 21.81 விழுக்காட்டு வளர்ச்சியாகும்.

08 Apr 2026 - 4:11 PM

கம்போங் கிளாம் வட்டாரக் கடைவீடுகளின் விற்பனை 60 விழுக்காடு குறைந்துவிட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

07 Apr 2026 - 9:40 AM