தமிழகத்தில் 35 லட்சம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு

தமிழகத்தில் 35 லட்சம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு

1 mins read
7e6711eb-5767-49a0-8cb8-7fec23ee9515
15 ஆயிரம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏதும் உள்ளதா என தமிழக சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்