சாலை சந்திப்புகளில் நிழல் தரும் பச்சை நிற மேற்கூரைகள்

சாலை சந்திப்புகளில் நிழல் தரும் பச்சை நிற மேற்கூரைகள்

1 mins read
94b66efb-0907-4cd2-9d6e-d23106237030
நிழல்கூரை. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்கும் வகையில் நிழல் தரும் பச்சை நிற திரை கொண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சாலை சந்திப்புகளில் இரண்டு நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய வாகனமோட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்