மண்டாயில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு

மண்டாயில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு

1 mins read

மண்­டாய் அவென்­யூ­வில் மோட்­டார் சைக்­கிள் ஒன்று வெடித்­தது (படம்: வாசகர்). விபத்தில் சிக்கிய 52 வயது ஓட்­டு­நர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். கவ­ன­மின்றி மோட்­டார் சைக்கிளை ஓட்­டி­ய­தன் தொடர்­பில் நடத்­தப்படும் விசா­ர­ணைக்கு ஓட்­டு­நர் ஒத்­துழைத்து வரு­வ­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். நேற்று காலை சுமார் 7.40 மணிக்கு இச்­சம்­ப­வம் குறித்­துத் தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை, சிங்­கப்­பூர் காவல்­துறை இரண்­டும் தெரி­வித்­தன.

Watch on YouTube