மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் ஃபிரன்சுவா ஹொலாண்ட் (அமர்ந்திருப்போரில் இடமிருந்து 2வது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் (நடுவில்) டெல்லி மெட்ரோ ரயிலில் நேற்று பயணம் செய்தார். இன்று இந்தியாவின் 67வது குடியரசு நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடக்கவிருக்கும் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் ஹொலாண்ட் கலந்துகொள்கிறார். படம்: இந்தியப் பிரதமர் அலுவலக அமைச்சு
பிரான்ஸ் அதிபரின் இந்திய ரயில் பயணம்
1 mins read
-

