தஞ்சோங் பகாரில் வசித்து வரும் வசதி குறைந்த முதியோரை ஒன்றிணைத்து அவர்களது முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது ஹெண்டர்சன் டாசன் குடியிருப்பாளர் ஆலோசனைக் குழு. அவ்வட்டாரத்தில் பெரும்பாலும் தனியாக, வாடகை வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 150- முதியோர் நேற்று நடந்த சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா (வலமிருந்து மூன்றாவது) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
வசதி குறைந்த முதியோருக்கு சீனப் புத்தாண்டு விருந்து
1 mins read
-

