சிங்கப்பூர் விமானக் காட்சியில் ஆகாயப் படையின் சாகசங்கள்

சிங்கப்பூர் விமானக் காட்சியில் ஆகாயப் படையின் சாகசங்கள்

1 mins read
ea541b8b-267c-43a5-9401-38c9c3a539b2
-

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 11 சாகசங்களைப் பொதுமக்கள் கண்டு களிக்கலாம். விமானப் படையின் F-=15SG போர் விமானமும் AH=64D அபாச்சி அடேக் ஹெலிகாப்டரும் (படம்) சாங்கி கண்காட்சி மையம் அருகே இருக்கும் கடற்பகுதிக்கு மேல் சாகசங்களைப் புரியும். இந்தப் போர் விமானமும் ஹெலிகாப்டரும் இணைந்து சாகசம் நடத்துவது இதுவே முதல்முறை. சிங்கப்பூர் விமானக் காட்சி இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை நடைபெறும்.