மார்க்கெட் பிளேசில் நேற்று நடைபெற்ற 'ஃபியூச்சர் ஆஃப் அஸ்' கண்காட்சியில் 'எஸ்ஜி ஃபியூச்சர்' வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங். இதில் பங்கேற்ற மாணவர்கள் கற்றலின் ஊக்கம், கற்றல் சவால்கள், இளையர்களிடையே திறன்களை பகிர்ந்து கொள்வதில் உதவுதல் போன்றவை குறித்து விவாதித்தனர்.
வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அமைச்சர் ஓங் யி காங்
1 mins read
-

