அமரர் லீ குவான் இயூ நினைவாக இஸ்தானாவில் மரம் நடு விழா

அமரர் லீ குவான் இயூ நினைவாக இஸ்தானாவில் மரம் நடு விழா

1 mins read
a4cf8953-0221-41ef-b743-d50851156190
-

சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூவை நினைவுகூரும் வகையில் இஸ்தானாவில் மரம் நடு விழா நடைபெற்றது. இதில் அதிபர் டோனி டான் கெங் யாம் பங்கேற்றார். இஸ்தானாவில் பல தோட்டத் திட்டங்களில் திரு லீ குவான் இயூ ஆர்வமுடன் பங்கேற்றதை வோங் டுவான் வா என்பவர் சுற்றுலா நிகழ்ச்சியில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்