புத்தாண்டு: கோவில்களில் கட்டுக்கடங்கா மக்கள் கூட்டம்

புத்தாண்டு: கோவில்களில் கட்டுக்கடங்கா மக்கள் கூட்டம்

1 mins read
b9cc5776-babc-45b6-84a6-8174270bd24a
-

துர்முகி ஆண்டு பிறந்ததையொட்டி நேற்று தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மலையாள மக்களின் புத்தாண்டு நாளான 'வி‌ஷு'வும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள ஒரு கோவிலில் புத்தாண்டு சடங்காக 'வால்கண்ணாடி'யில் தம் பிள்ளையை முகம் பார்க்கச் செய்கிறார் அன்பான இந்தத் தந்தை. படம்: ஏஎஃப்பி