ஜோர்தான் உலக மரபுடைமைத் தளத்தில் பிரதமர் லீ

ஜோர்தான் உலக மரபுடைமைத் தளத்தில் பிரதமர் லீ

1 mins read
3c642f20-21ad-4610-9bcf-447069dd454f
-

புகழ்பெற்ற உலக மரபுடைமைத் தளமும் மிகப் பழமையானதுமான 'பெட்ரா' நகரைப் பார்வையிட்டு தமது அதிகாரபூர்வ ஜோர்தான் பயணத்தை நேற்றுத் தொடங்கினார் பிரதமர் லீ சியன் லூங். பின்பு அங்குள்ள சிங்கப்பூர் மாணவர்கள் அளித்த இரவு விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்த திரு லீ, இன்று ஜோர்தான் நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்