நோன்பு திறப்பில் கலந்துகொண்ட அம்ரின் அமின்

நோன்பு திறப்பில் கலந்துகொண்ட அம்ரின் அமின்

1 mins read
c056ba49-c2da-432d-b043-45199bcced17
-

டன்லப் ஸ்திரீட்டில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற நோன்பு திறப்பில் உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின் (வலமிருந்து இரண்டாவது) கலந்துகொண்டார். அவருடன் எம்.இ.எஸ். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு முகம்மது அப்துல் ஜலீலும் நோன்பு திறப்பில் பங்கேற்றார். பள்ளிவாசலைச் சுற்றிப் பார்க்கவும் திரு அம்ரின் அழைத்துச் செல்லப்பட்டார். படம்: அப்துல் கஃபூர் பள்ளிவாசல்