டோனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து அமெரிக்க அதிபர் அரியாசனத்தில் ஹில்லரி கிளிண்டனை அமர்த்த உதவுமாறு அமெரிக்கர்களுக்கு அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆண்டின் அதிபர் தேர்தல் வெறும் அரசியலைப் பற்றியது மட்டுமல்ல என்றும் அது அமெரிக்க ஜனநாயகத்தின் இயல்புநிலைப் பற்றியது என்றும் ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் திரு ஒபாமா குறிப்பிட்டார்.
அதிபராக ஹில்லரியைத் தேர்ந்தெடுக்க வேண்டுகோள்
1 mins read
-

