இடது படம்: நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், 2.2 மீட்டர் உயரம், 2.5 மீட்டர் அகலம் கொண்ட வடிவத்தில் மை அச்சைப் பதிவிடுகிறார். மேல் படம்: டெய்ரி ஃபார்ம் குழுமத்தின் சமூகப் பராமரிப்பு அமைப்பால் பயன்பெறும் சிறுவர்கள். படங்கள்: டெய்ரி ஃபார்ம் குழுமம்
வசதி குறைந்தோருடன் ஒன்றாகக் குடும்ப தின குதூகலம்
1 mins read
-

